தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவர் திறனாய்வுத் தேர்வு (Trusts Examination) செப்டம்பர் 2018 தேர்வு நடத்துதல்

அனைத்து அரசு/ அரசு நிதியுதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள்

தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவர் திறனாய்வுத் தேர்வு (Trusts Examination) செப்டம்பர் 2018 தேர்வு நடத்துதல் சார்பாக இணைப்பில்கண்ட செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி செயல்பட அனைத்து அரசு/ அரசு நிதியுதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS-C2-10.07.2018

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்