Month: July 2018

பிற்படுத்தப்பட்டோர் – மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆங்கில வழி கல்வி கற்பிப்புக் கட்டணம் – சார்ந்து

பிற்படுத்தப்பட்டோர் – மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆங்கில வழி கல்வி கற்பிப்புக் கட்டணம் – சார்ந்து

CIRCULARS
அனைத்து வகை அரசு / நகரவை / நிதியுதவி பள்ளித் தலைமையாசிரியர்கள் CLICK HERE TO DOWNLOAD 4143 D3 BC MBC STUDENTS 13.07.2018 PAGE 1 PAGE 2    
All HMs-09.07.2018 முதல் 13.07.2018 வரை நடைபெற்ற முதுகலை பட்டதாரி, பட்டதாரி ஆசிரியர்களுக்கான  புதிய பாடப்புத்தகம் குறித்த பயிற்சியில்,  பயிற்சியளித்த மாநில கருத்தாளர்கள்  மற்றும் மாவட்ட கருத்தாளர்கள் ஆகியோருக்கான கூட்டம் இன்று (13.07.2018)  பிற்பகல் 4.00 மணி அளவில் பள்ளிக்கல்வி செயலர் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக ‘A’ Block, 5வது மாடியில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறுதல்

அனைத்து அரசு/ அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, புதிய பாடநூல் குறித்து 09.07.2018 முதல் 13.07.2018 (இன்று) வரை நடைபெற்ற முதுகலை பட்டதாரி, பட்டதாரி ஆசிரியர்களுக்கான புதிய பாடப்புத்தகம் குறித்த பயிற்சியில், பயிற்சியளித்த மாநில கருத்தாளர்கள் மற்றும் மாவட்ட கருத்தாளர்கள் ஆகியோருக்கான கூட்டம் இன்று (13.07.2018) பிற்பகல் 4.00 மணி அளவில் பள்ளிக்கல்வி செயலர் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக ‘A’ Block, 5வது மாடியில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளும் வகையில் பயிற்சி பெற்ற அனைத்து ஆசிரியரிகளையும் விடுவித்தனும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். (தொலை தூரத்தில் இருந்து வரவேண்டியவர்கள் வர வேண்டாம்) முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
14.07.2018 அன்று காலை 9.30 மு.ப. பட்டதாரி ஆசிரியர்கள்/இடைநிலை ஆசிரியர்கள்/சிறப்பு ஆசிரியர்கள் சார்பாக பணிவரண்முறை/தகுதிகாண் பருவம்/தேர்வுநிலை ஆகியவை குறித்து அமைச்சுப்பணியாளர் மூலம் கருத்துருக்கள்  வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு அனுப்பிவைக்க தெரிவித்தல்

அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 14.07.2018 அன்று பள்ளி வேலை நாள் என்பதால் தேர்வு நிலை/ சிறப்புநிலை/தகுதிகான்பருவம்/ பணிவரன்முறை கருத்துருக்களை முழுமையாக பள்ளி அமைச்சுப்பணியாளர் மூலம் அனுப்பிவைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். (கண்டிப்பாக ஆசிரியர்களை அனுப்பிவைத்தல் கூடாது)   முதன்மைக்கல்வி அலுவலர், வேலுர்
அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு – முன்னுரிமைப்பட்டியல் தயாரித்தல் சார்பான கூட்டம் ரத்து செய்யப்படுகிறது.

அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு – முன்னுரிமைப்பட்டியல் தயாரித்தல் சார்பான கூட்டம் ரத்து செய்யப்படுகிறது.

CIRCULARS
  அனைத்து அரசு/ நகராட்சி  உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு - முன்னுரிமைப்பட்டியல் தயாரித்தல் சார்பாக 13.07.2018 (இன்று) நடைபெறுவதாக இருந்த  கூட்டம் ரத்து செய்யப்படுகிறது. உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு சார்பான கருத்துருக்களை 15.07.2018க்குள் இவ்வலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கும்படி சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
TO ALL CATEGORIES OF SCHOOL HMs/PRINCIPALS – TOMORROW (14.07.2018) WILL BE WORKING DAY FOR ALL CATEGORIES OF SCHOOLS

TO ALL CATEGORIES OF SCHOOL HMs/PRINCIPALS – TOMORROW (14.07.2018) WILL BE WORKING DAY FOR ALL CATEGORIES OF SCHOOLS

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, 14.07.2018 (நாளை) அனைத்துவகை பள்ளிகளுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்துவகை பள்ளிகளும் 14.07.2018 அன்று வேலை செய்யும் என அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.    
தனி கவனம் – 6, 9, 11ம் வகுப்பிற்கான புதிய பாடம் கற்பித்தலுக்கான பயிற்சியில் தவறாமல் கலந்துகொள்ள தெரிவித்தல்

தனி கவனம் – 6, 9, 11ம் வகுப்பிற்கான புதிய பாடம் கற்பித்தலுக்கான பயிற்சியில் தவறாமல் கலந்துகொள்ள தெரிவித்தல்

CIRCULARS
6, 9, 11ம் வகுப்புகளுக்கான புதிய பாடம் கற்பித்தலுக்கான பயிற்சி 6, 9ம் வகுப்புகளுக்கான பயிற்சி ஒவ்வொரு ஒன்றியத்திலும் 09.07.2018 முதல் 21.07.2018 வரை நடைபெறுகிறது. 11ம் வகுப்பிற்கு அரப்பாக்கம்,அன்னை மீரா, பொறியியற் கல்லூரியில் வேலூர், இராணிப்பேட்டை, அரக்கோணம் கல்வி மாவட்டம் சார்ந்த ஆசிரியர்களும், ஆம்பூர், மஜ்ருல்-உலூம் மேல்நிலைப்பள்ளியில், திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி கல்வி மாவட்ட ஆசிரியர்கள் தவறாமல் கலந்துகொள்ளுமாறும், தலைமையாசிரியர்கள் பணிவிடுவிப்பு  செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.
புதிய கால அட்டவணை – 11ம்வகுப்பு புதிய பாடநூல் குறித்து முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சி

புதிய கால அட்டவணை – 11ம்வகுப்பு புதிய பாடநூல் குறித்து முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சி

CIRCULARS
11ம் வகுப்பு புதிய பாடநூல் குறித்து முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சி இணைப்பில் உள்ள புதிய கால அட்டவணை படி இரண்டு மையங்களில் (இணைப்பில் கண்டுள்ளபடி) நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.  சார்ந்த ஆசிரியர்களை பயிற்சியில் கலந்துகொள்ளும் வகையில் விடுவித்தனுப்பும்படி சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE MODIFIED SCHEDULE பயிற்சி நடைபெறும் இரு மையங்களிலும் கருத்தாளர்கள் அனைவரும் கலந்துகொண்டு பயிற்சி சிறப்பாக நடைபெற கருத்தாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
ஜுலை 18 அலகுத்தேர்வு-1 10 மற்றும் 12ம் வகுப்பு –  TIME TABLE CORRECTED

ஜுலை 18 அலகுத்தேர்வு-1 10 மற்றும் 12ம் வகுப்பு – TIME TABLE CORRECTED

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள், ஜுலை 18 அலகுத்தேர்வு-1 10 மற்றும் 12ம் வகுப்பு – கால அட்டவணை இத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது. குறிப்பு : ஜுன் மாத பாடதிட்டத்தல் மட்டும். CLICK HERE TO DOWNLOAD THE 10th_12th unit test-1 timetable முதன்மைக்கல்வி அலுவலர்.
1 வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை முதல் பருவத்திற்கான பாடநுல்கள் இணையதளத்தில் பதிவு செய்தல்

1 வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை முதல் பருவத்திற்கான பாடநுல்கள் இணையதளத்தில் பதிவு செய்தல்

CIRCULARS
சுயநிதி தனியார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் (ம) அரசு பள்ளிகள் CLICK HERE TO DOWNLOAD 4020 C3 Notebook 04.07.2018 Privateaided Schools text book Registered And unregistered TNTB & ESC