2018-19ம் நிதியாண்டு – யோகா ஒலிம்பியாட் போட்டிகள் – கல்வி மாவட்ட, மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்துதல்

அனைத்து வகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

2018-19ம் நிதியாண்டு – யோகா ஒலிம்பியாட் போட்டிகள் – கல்வி மாவட்ட, மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்துதல் சார்பாக இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து வகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.