2018-19ம் கல்வி ஆண்டில் குடியரசு, பாரதியார் தினகுழு, விளையாட்டுப் போட்டிகள்-மாநில அளவில் தேதி மாற்றம் குறித்து தெரிவித்தல்

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,

2018-19ம் கல்வி ஆண்டில் குடியரசு, பாரதியார் தினகுழு, மாநிப அளவில் விளையாட்டுப்போட்டிகள் நடைபெறுதல, தேதி மாற்றம் சார்பாக இணைப்பில் கண்ட செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி உரிய நடவடிக்கை மேற்கொள்ள சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.