Month: December 2017

பள்ளி கல்வித்துறை சார்பாக பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள்/ ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

CIRCULARS
பள்ளி கல்வித்துறை சார்பாக பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள்/ ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். CEO, Vellore.

EBS (2017-18) FOR CORRECTION-GOVT./MPL/FOREST/AIDED HMs ARE INSTRUCTED TO CHECK

CIRCULARS
TO ALL GOVT./MPL/ADW/FOREST/AIDED SCHOOL HEADMASTERS, EBS 2017-18 HAS BEEN SENT TO MESSAGE BOX. HMs ARE INSTRUCTED TO DOWNLOAD THE EBS AND CHECK AND IF THERE IS ANY CORRECTION HANDOVER THE CORRECTED COPY OF THE CONCERNED TEACHERS (NEED NOT HANDOVER WHOLE LIST) IF THERE IS NO CORRECTION SUBMIT "NIL" REPORT. HANDOVER THE DETAILS IN THE HMs MEETING (DATE WILL BE ANNOUNCED ) CEO, VELLORE.

ENTERING PARTICULARS OF TEACHERS AND VACANCY IN DSE WEBSITE BEFORE 29.12.2017

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், தங்கள் பள்ளியில் தலைமையசிரியர், ஆசிரியர்கள் மற்றும் காலிப்பணியிட விவரங்களை இணைப்பில் கண்ட செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 29.12.2017க்குள் பள்ளிக்கல்வி இயக்கக இணையதளத்தில் உள்ளீடு செய்யும்படியும் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 29.12.2017 உள்ளீடு செய்ய கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் உடனடியாக செயல்படும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND FORM முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

ALL HMs/ MATRIC PRINCIPALS – COMPLETE AADHAR ENTRY IN EMIS BEFORE 29.12.2017

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள், அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் EMIS இணையதளத்தல் மாணவர் ஆதார் விவரத்தினை 29.12.2017க்குள் முடித்திடும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது மிகவும் அவசரம். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

NGC COMPETITIONS TO SCHOOL STUDENTS- ON 5TH JANUARY 2018

CIRCULARS
பெறுநர் அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள், தேசிய சுற்றுச் சூழல் 2017 போட்டிகள் தேசிய பசுமைபடை மற்றும் சுற்றுசூழல்மாணவர்களுக்காக ”நமது புவியும் நமது வாழ்வும் எதிர்காலமும்” என்ற தலைப்பில் வினாடிவினா, பேச்சுபோட்டி மற்றும் வண்ணம்தீட்டும் போட்டிகள் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 05.01.2018 அன்று  கொணவட்டம், அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு டாக்டர் என்.மார்கசகாயம் தொலைபேசி : 9442315280 CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

+1 AND +2 MARCH/APRIL 2018 NR CORRECTIONS-LAST CHANCE

CIRCULARS
அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/மெட்ரிக் முதல்வர்கள், +1 மற்றும் +2 பொதுத்தேர்வுகள் மார்ச் 2018 பள்ளி மாணவர்களுக்கான பெயர்ப்பட்டியல் பதிவிறக்கம் செய்து சரிபார்த்து திருத்தங்கள் மேற்கொள்ள இறுதி வாய்ப்பு வழங்கப்படுகிறது. செயல்முறைகளில் தெரிவித்துள்ள  அறிவுரைகளை பின்பற்றி திருத்தங்கள் இருப்பின் 27.12.2017க்குள் தனி நபர் மூலமாக இவ்வலுலக ‘ஆ5’ பிரிவில் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

MOST URGENT – BT/PG TO HIGH SCHOOL HM PANEL AS ON 01.01.2017 -REG

CIRCULARS
அனைத்து அரசு உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 01.01.2017 நிலவரப்படியான அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு/பணிமாறுதல் மூலம் நியமனம் செய்ய தகுதிவாய்ந்தவர்களின் தற்காலிக முன்னுரிமைப்பட்டியல் வெளியிடப்படுகிறது. DATA -என்ற  Link-ஐ Click செய்து Messages Click செய்து அதில்  Panel பதிவிறக்கம் செய்துகொள்ளவும். செயல்முறைகளில் தெரிவித்துள்ள வழிமுறையினை பின்பற்றி விவரங்களை நாளை (21.12.2017) மாலை 5.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது மிகவும் அவசரம். HS HM Panel PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

HALF YEARLY 2017 EXAM-RESULT ANALYSIS-ONLINE ENTRY INSTRUCTIONS

CIRCULARS
அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள், அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் தங்கள் பள்ளி மாணவர்களின் விடைத்தாட்களை திருத்தம் செய்து மாணவர்களுக்கு வழங்கி இணைப்பில் கண்ட செயல்முறைகளில் தெரிவித்துள்ள வழிமுறைகளின்படி  இணைய தளத்தில் உள்ளீடு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

ENTERING PARTICULARS OF TEACHERS AND VACANCY IN DSE WEBSITE

அனைத்து அரசு/நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், தங்கள் பள்ளியில் தலைமையசிரியர், ஆசிரியர்கள் மற்றும் காலிப்பணியிட விவரங்களை இணைப்பில் கண்ட செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 29.12.2017க்குள் பள்ளிக்கல்வி இயக்கக இணையதளத்தில் உள்ளீடு செய்யும்படியும் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 29.12.2017 உள்ளீடு செய்ய கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் உடனடியாக செயல்படும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND FORM முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.