NGC COMPETITIONS TO SCHOOL STUDENTS- ON 5TH JANUARY 2018

பெறுநர்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்,

தேசிய சுற்றுச் சூழல் 2017 போட்டிகள் தேசிய பசுமைபடை மற்றும் சுற்றுசூழல்மாணவர்களுக்காக ”நமது புவியும் நமது வாழ்வும் எதிர்காலமும்” என்ற தலைப்பில் வினாடிவினா, பேச்சுபோட்டி மற்றும் வண்ணம்தீட்டும் போட்டிகள் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 05.01.2018 அன்று  கொணவட்டம், அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு டாக்டர் என்.மார்கசகாயம்

தொலைபேசி : 9442315280

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்