+2 பொதுத் தேர்வு மார்ச் 2015 முதல் அக்டோபர் 2017 வரை முகப்புத்தாள் தைத்தற்கான காசோலை வழங்குதல்

மேல்நிலை பொதுத் தேர்வு மையமாக செயல்பட்ட தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

 

மார்ச் 2015 முதல் அக்டோபர் 2017 வரை நடைபெற்ற மேல்நிலை பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் முகப்புத் தாள் விடைத்தாளுடன் இணைத்து தைத்தமைக்கான செலவின தொகை வங்கி காசோலையாக வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக ஆ5 பிரிவு எழுத்தரிடம் 29-10-2018 முதல் 31-10-2018க்குள் உரிய கடிதம் ஒப்படைத்து பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் காசோலை பெற வரும் நபரிடம் கீழ்க்குறிப்பிட்டுள்ள பொதுத் தேர்விற்கு முகப்புத்தாளினை விடைத்தாளுடன் இணைத்து தைத்தமைக்கான செலவின அசல் பற்றுச்சீட்டினை (இரசீது) அசல் மற்றும் நகல் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

தேர்வுகள் நடைபெற்ற வருடம் வாரியாக தனித்தனி இரசீதுகள் ஒப்படைக்கப்பட வேண்டும். மொத்த தேர்விற்கும் ஒரே இரசீது ஒப்படைக்க கூடாது. இணைப்பில் குறிப்பிட்டுள்ள படிவம் கட்டாயம் ஒப்படைக்கப்படவேண்டும்

கீழ்க்குறிப்பிட்டுள்ள தேர்வுகளுக்குண்டான முகப்புத்தாள் தைத்தற்கான இரசீதுகள் ஒப்படைத்து வங்கி காசோலை பெற்றுக்கொள்ளவும்.

பள்ளியிலிருந்து முகப்புக் கடிதத்துடன் வரும் நபரிடமே வங்கி காசோலை வழங்கப்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

 

தேர்வுகள் நடைபெற்ற விவரம்

வ. எண் தேர்வு விவரம் தேர்வு நடைபெற்ற மாதம் மற்றும் வருடம்
1 +2பொதுத் தேர்வு மார்ச் 2018
2 +2 பொதுத் தேர்வு ஜீன் 2018
3 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ஜீன் 2015
4 10ம் வகுப்பு பொதுத் தேர்வு அக்டோர் 2015
5 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2016
6 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ஜீன் 2016
7 10ம் வகுப்பு பொதுத் தேர்வு அக்டோபர் 2016
8 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2017
9 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ஜீன் 2017
10 10ம் வகுப்பு பொதுத் தேர்வு அக்டோபர் 2017
11 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2018
12 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ஜீன் 2018

 

 

 

 

படிவம்

கீழ்க்குறிப்பிட்டுள்ள பொதுத் தேர்விற்கு மாணவர்களின் முகப்புத்தாள் விடைத்தாளுடன் இணைத்து தைத்தற்கான விவரம்

 

கல்வி மாவட்டம்
வகுப்பு 10ம் வகுப்பு   / 12ம் வகுப்பு
தேர்வு மைய எண்
தேர்வு மையத்தின் பெயர்
தேர்வு நடைபெற்ற மாதம் வருடம் விவரம்
தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை
மாணவர் ஒன்றுக்கு ரூ.1/- வீதம் தேர்வு நடைபெற்ற மொத்த நாட்கள்
மொத்த தொகை
தொகைக்குண்டான இரசீது விவரம்

 

தலைமை ஆசிரியர் கையொப்பம்

CLICK HERE TO DOWNLOAD THE letter

TOPSHEET