அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
18.04.2019 அன்று நடைபெறுகின்ற பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் முன்னிட்டு தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையத்தின் அறைகளின் சாவியை ஒப்படைத்தல் சார்பான அறிவுரையினை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவிக்கப்படுள்ள அறிவுரைகளை பின்பற்றிடவும் இணைக்கப்பட்டுள்ள படிவங்கள் 1 மற்றும் 2-ஐ பூர்த்தி செய்து இன்று (2.04.2019) பிற்பகல் 4.00 மணிக்குள் வேலூர், முதன்மைக்கல்வி அலுவலக ஈ2 -பிரிவில் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE FORMS 1 & 2
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.