1,6, 9, 11ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டத்தில் ICT சார்பான ஏற்படுத்தப்பட்டுள்ள QR CODE மற்றும் இணையதளத்தில் வருகை பதிவேடு பதிவு செய்தல் சார்பாக அடுக்கம்பாறை, ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் 07.07.2018 காலை 9.00 பயிற்சிக்கு கருத்தாளர்களை விடுவித்தல்

 

சார்ந்த தலைமையாசிரியர்கள், (பட்டியல்இணைக்கப்பட்டுள்ளது),

வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்-1,6, 9, 11ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டத்தில் ICT சார்பான ஏற்படுத்தப்பட்டுள்ள விரைவு துலங்கள் குறியீடு (QR CODE) மற்றும் இணையதளத்தில் வருகை பதிவேடு பதிவு செய்தல் சார்பான பயிற்சிக்கு கருத்தாளர்களை விடுவித்தல்

பயிற்சி நாள் : 07.07.2018

இடம் :  ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக், அடுக்கம்பாறை

CLICK HERE TO DOWNLOAD THE PARTICIPANTS LIST

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.