15.07.2019 (திங்கட்கிழமை) முதல் நடைபெறவுள்ள 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாதாந்திர தேர்வுகள் சார்பான வினாத்தாட்களை, வினாத்தாள் பகிர்வு மையத்தில் ஆளறிச் சான்றுடன் பெற்றுக்கொள்ள தெரிவித்தல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,

15.07.2019 (திங்கட்கிழமை) முதல் நடைபெறவுள்ள 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாதாந்திர தேர்வுகள் சார்பான வினாத்தாட்களை, 15.07.2019 அன்று காலை 8.00 மணிக்கு வினாத்தாள் பகிர்வு மையத்தில் ஆளறிச் சான்றுடன் பெற்றுக்கொண்டு மாதாந்திர தேர்வுகளை சிறப்பாக நடத்திடுமாறு அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்,