10ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் / ஏப்ரல் 2023- புதிய தேர்வு மையங்கள் அமைத்தல் – கருத்துரு அனுப்ப கோருதல்

அனைத்து வகை உயர், மேல்நிலைப்பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து வகை உயர், மேல்நிலைப்பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

பெறுநர்

அனைத்து வகை உயர், மேல்நிலைப்பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலைமற்றும் தனியார் பள்ளிகள்)

வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

குறிப்பு

பள்ளிகளிலிருந்து கருத்துருக்கள் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நேரில் ஒப்படைக்க கூடாது மாவட்டக் கல்வி அலுவலகத்தில் மட்டுமே ஒப்படைக்கப்பட வேண்டும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.