+1 மற்றும் +2 அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்குதல் – மதிப்பெண் சான்றிதழ் பின்புறம் மடிக்கணினி பெற்று வழங்கப்படவில்லை முத்திரை – தொடர்பாக.

அனைத்து அரசு /  நகராட்சி / வனத்துறை  /ஆதிதிராவிடர் நல/ அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

தங்கள் பள்ளியில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்து வெளியில் செல்லும் மாணாக்கர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கும்போது, மதிப்பெண் சான்றிதழின் பின்புறம் “விலையில்லா மடிக்கணினி பெற்று வழங்கப்படவில்லை” என்ற முத்திரையிடக் கூடாது என சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.