01.01.2022-ல் உள்ளவாறு அரசு/நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் – பதவி உயர்வுக்கு தகுதிவாய்ந்த முதுகலையாசிரியர்கள் / முதுகலை மொழி ஆசிரியர்கள்/ உடற்கல்வி இயக்குநர் நிலை-1) சார்பாக விவரங்களை பணிப்பதிவேட்டுடன் சமர்ப்பிக்க தெரிவித்தல்

அனைத்து அரசு/நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

01.01.2022-ல் உள்ளவாறு அரசு/நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் – பதவி உயர்வுக்கு தகுதிவாய்ந்த முதுகலையாசிரியர்கள் / முதுகலை மொழி ஆசிரியர்கள்/ உடற்கல்வி இயக்குநர் நிலை-1)/ விவரங்களை சமர்ப்பிக்கும்போது சார்ந்த ஆசிரியரின் பணிப்பதிவேட்டுடன் தனிநபர் மூலம் சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசு/நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்