01.01.2021 நிலவரப்படி இடைநிலை/சிறப்பாசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பணியிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு (ஆங்கிலம் மற்றும் அறிவியல்) தகுதிவாய்ந்த ஆசிரியர்களின் முன்னுரிமைப் பெயர்பட்டியல் (Seniority List) வெளியிடுதல்

அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

01.01.2021 நிலவரப்படி இடைநிலை/சிறப்பாசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பணியிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு (ஆங்கிலம் மற்றும் அறிவியல்) தகுதிவாய்ந்த ஆசிரியர்களின் முன்னுரிமைப் பெயர்பட்டியல் (Seniority List) வெளியிடுதல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் கோப்புகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

BT English Seniority List as on 1.1.2021

BT-SCIENCE SENIORITY LIST -01.01.2021

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்