01.01.2016 முதல் ஓய்வு பெற்று திருத்திய ஊதிய நிர்ணயத்தின்படி ஓய்வூதிய கருத்துருக்கள் சமர்ப்பிக்காத மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் 10.02.2018 சனிக்கிழமை இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அனைத்து  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

 

01.01.2016 முதல் ஓய்வு பெற்று திருத்திய ஊதிய நிர்ணயத்தின்படி ஓய்வூதிய கருத்துருக்கள் சமர்ப்பிக்காத மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் 10.02.2018 சனிக்கிழமை இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

 

முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர்.