TNPSC GROUP IV EXAM ON 11.02.2018 – INSTRUCTIONS TO HSS HMs AND TEACHERS -REG

அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி GROUP IV எழுத்துத்தேர்வு 11.02.2018 முற்பகல் நடைபெறுவது தேர்வு மைய தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைப்பில் கண்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் அறிவுரையினை பின்பற்றி தேர்வுகள் நடைபெற தக்க முன்னேற்பாடுகள் மற்றும் ஒத்துழைப்பினை நல்கிடவும் மேலும், எந்தவித புகாருக்கும் இடமளிக்காவண்ணம் தேர்வினை சிறப்பாக நடத்தி முடித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS REGARDING TNPSC INSTURCTIONS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்