வேலூர் மாவட்டம்- IFHRMS (e-SR ) Updation பணி மேற்கொள்ளாத பள்ளிகள் உடனடியாக பணி நிறைவு செய்ய கோருதல்- சார்பு

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் தலைமைஆசியர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் அனைத்து வட்டாரக் கல்வி அலுவலகங்களில் உள்ள பணியாளர்களின் பணிப்பதிவேட்டின் விவரங்களை (e-SR Updation ) பணிகளை நிறைவு செய்யாமல் உள்ளமையால் கீழ்க்காணும் இணைப்பில் உள்ள பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் உடனடியாக மேற்காண் பணியினை நிறைவு செய்து அதற்குரிய விவரங்களை சார்ந்த கருவூலத்தில் ஒப்படைக்குமாறு அனைத்து வகை தலைமைஆசிரியர்கள் / வட்டாரக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

CLICK HERE TO DOWNLOAD THE SCHOOLS & OFFICE DETAILS

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர்

1. அனைத்து வகை அரசு /அரசு உதவிபெறும் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள்

2. அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும்

தொடர் நடவடிக்கைகாகவும் அனுப்பலாகிறது.

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.