வேலூர் மாவட்டம்-2020-21 – Specific Concept Oriented Programme (SCOPE) – மாவட்ட அளவில் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி நடத்துதல்

சம்மந்தப்பட்ட  பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

 

வேலூர் மாவட்டம்-2020-21 – Specific Concept Oriented Programme (SCOPE) – மாவட்ட அளவில் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி நடத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.