வேலூர் மாவட்டம் – தமிழ்நாடு அறிவியல் இயக்கம் –. 2022ஆம் வருடம் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் 10 வயது முதல் 17 வயது வரையிலான மாணவர்கள் கலந்து கொண்டு ஆய்வுகள் சமர்ப்பிக்கவும் வழிகாட்டி ஆசிரியர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அனுமதி வழங்கல் –  சார்பாக

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் –. 2022ஆம் வருடம் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் 10 வயது முதல் 17 வயது வரையிலான மாணவர்கள் கலந்து கொண்டு ஆய்வுகள் சமர்ப்பிக்கவும் வழிகாட்டி ஆசிரியர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அனுமதி வழங்கல் –  சார்பாக

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்,

பெறுநர்,

அனைத்து வகை நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் வேலூர்

நகல்,

மாவட்டக் கல்வி அலுவலர், வேலூர்.