வேலூர் மாவட்டம் – ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – 2022-2023 –ம் கல்வி ஆண்டு – மாற்றுத்திறனாளி குழந்தைகளை கண்டறிதல் மற்றும் பள்ளியில் சேர்த்தல் குறித்த மாபெரும் தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் – மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ஏதுவான சூழலை ஏற்படுத்தும் நோக்கில் விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை பண்பாட்டு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளுதல் நிதி விடுவித்தல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் – சார்பு.

முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் மாவட்டம்.

பெறுநர்,

அரசு / நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித்தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.