வேலூர் மாவட்டம் – ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – அரசு பள்ளிகளில் பணியாற்றும் தற்காலிக பகுதி நேரப் பயிற்றுநர்களில் முதல்கட்டமாக பகுதி நேர ஓவிய பயிற்றுநர்களுக்கு (Art Education) விருப்ப பணிமாறுதல் கலந்தாய்வு நடத்துதல் EMIS இணையதளத்தில் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்திட அறிவுறுத்தல் – சார்பு.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்,

சார்ந்த அரசு மேல்நிலை / உயர்நிலை / நிடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.