பணிநிரவல் – முதுகலை ஆசிரியர் கலந்தாய்வு நடைபெறும் இடம் மாற்றம்- ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, காட்பாடி – (SSA) அலுவலகம் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது

// ஒப்பம் //

//க.முனுசாமி //

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்.

பெறுநர்

இணைப்பில் காணும் மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள்

வேலூர் மாவட்டம்.