வேலூர் மாவட்டம் – ஆசிரியர் கல்வி – இராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் – 2023 – 2024 மதிப்பீட்டு புலம் சார்ந்து மாவட்ட அளவிலான பயிற்சி – மாவட்ட அளவில் குறிப்பிடப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு மட்டும் 08.08.2023 முதல் 11.08.2023 வரை நான்கு நாட்கள் – வேலூர் அடுக்கம்பாறை ஸ்ரீவெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் பயிற்சி நடைபெற உள்ளது – இப்பயிற்சியில் கலந்துகொள்வதற்கு ஏதுவாக இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களை உரிய நேரத்தில் பயிற்சியில் பங்கேற்க பணிவிடுவிப்பு செய்து அனுப்புமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

//ஒப்பம்//

செ.மணிமொழி

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

பெறுநர்.

சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள்,

வேலூர்  மாவட்டம்.

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் ( இடைநிலைக் கல்வி) வேலூர்

மாவட்டக் கல்வி அலுவலர் ( தொடக்க கல்வி)வேலூர்