அரசு / நகராட்சி / ஆதிதிராவிட நல  உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை – I & II  மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கான கூட்டம் கீழ்கண்ட அட்டவணை படி நடைபெறும்

வருகின்ற 07.08.2023 திங்கட்கிழமையன்று காலை 11.30 மணிக்கு உடற்கல்வி இயக்குநர் நிலை – I & II  மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கான  கூட்டம் நடைபெறும்.

        07.08.2023 அன்று பிற்பகல் 02.00 மணியளவில் அரசு / நகராட்சி / ஆதிதிராவிட மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் , 03.30 மணியளவில் அரசு உயர்நிலைப் பள்ளி அரசு / நகராட்சி / ஆதிதிராவிட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் நடைபெறும்.

நாள் : 07.08.2023

இடம் : மாவட்ட திட்ட அலுவலகம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி,             

கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலகம்,

ஊராட்சி ஒன்றிய பள்ளி வளாகம், காந்தி நகர், காட்பாடி.

நேரம் : 11.30 – உடற்கல்வி இயக்குநர் நிலை – I & II  மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள்

          02.00 – மேல்நிலைப் பள்ளி , தலைமை ஆசிரியர்கள்

          03.30 – உயர்நிலைப் பள்ளி , தலைமை ஆசிரியர்கள்

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

பெறுநர்.

சம்மந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் , உடற்கல்வி இயக்குநர் நிலை – I & II  மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள்

மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை)

உதவி திட்ட அலுவலர், கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலகம்

மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்

வேலூர் மாவட்டம்.