வேலூர் மாவட்டம் – அனைத்துவகை அரசு /ஆதிதிராவிடர் நலம்/நகராட்சி/ மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு. தங்கள் பள்ளியில் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு (E-Mail ID) துவங்கப்பட்டு துவங்கப்பட்ட விவரத்தினை இணைய தளத்தில் உடனடியாக பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். மேலும் மாணவர்களின் ஏற்கனவே மின்னஞ்சல் முகவரி துவங்கி யிருப்பின் அதனை EMIS இணைய தளத்தில் உடனேபதிவேற்றம் செய்யப்பட வேண்டும். இதன் சார்பான (Goole Meet) இன்று (11.01.2023)காலை 11.00 மணிக்கு முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் தலைமையில் நடைபெறும் எனவும் அனைத்து தலைமையாசிரியர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர் அனைத்து வகை அரசு / ஆதிதிராவிடர் நலம் / நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் வே.மா.,