வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கான கூட்டம் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) நாளை (16.09.2019) மாலை 4.00 மணிக்கு காட்பாடி, காந்திநகர், SSA அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறுதல்

பெறுநர்

சார்ந்த மெட்ரிக்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளர்கள்  (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது),

இணைப்பில் கண்டுள்ள மெட்ரிக்பள்ளி தாளர்களுக்கான கூட்டம் நாளை மாலை 4.00 மணிக்கு காட்பாடி, காந்திநகர், SSA அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. சார்ந்த பள்ளி தாளாளார்கள் தவறாமல் கலந்துகொள்ளம்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE LIST OF MATRIC SCHOOLS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.