பள்ளிக்கல்வி – Life Skill Training – அரசு மேல்நிலைப் பள்ளி – முதுகலை ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குதல்

சார்ந்த மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களுக்கு “Life Skill Training” 17.09.2019 முதல் 21.09.2019 வரை வேலூர், பென்லண்ட் அரசு மருத்துவமனை G.B ஹாலில் பயிற்சி வழங்குதல் சார்பாக இணைப்பிலுள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு செயல்பட சார்ந்த மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.