வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்துவகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் 2019-2020ம் கல்வியாண்டு LKG முதல் 12-ம் வகுப்பு வரை 2019-2020ம் கல்வியாண்டில் 30.09.2019 நிலவரப்படி மற்றும் 2020-2021ம் கல்வியாண்டில் 30.09.2020 அன்றைய நிலவரப்படி கல்வி பயிலும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கையினை இணைதளத்தில் பதிவு செய்தல் மற்றும் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து நேரில் சமர்ப்பிக்க தெரிவித்தல்

வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்துவகை அரசு/ நிதியுதவி/ சுயநிதி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள்,

வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்துவகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் 2019-2020ம் கல்வியாண்டு LKG முதல் 12-ம் வகுப்பு வரை 2019-2020ம் கல்வியாண்டில் 30.09.2019 நிலவரப்படி மற்றும் 2020-2021ம் கல்வியாண்டில் 30.09.2020 அன்றைய நிலவரப்படி கல்வி பயிலும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கையினை இணைதளத்தில் பதிவு செய்தல் மற்றும் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து நேரில் சமர்ப்பிக்க தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை அரசு/ நிதியுதவி/ சுயநிதி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும்,  2020-2021ஆம் கல்வியாண்டிற்கான  சிறப்பு கட்டண  இழப்பீட்டு தொகை பெற்றுவழங்க ஏதுவாக இணைப்பில் உள்ள படிவங்களை பூர்த்தி செய்து தலைமையாசிரியர் கையொப்பத்துடன்  (30.09.2020 நிலவரப்படியான மாணவர்களின் எண்ணிக்கை) 30.09.2020 விவரங்களுடன் சேர்த்து சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசு/ அரசு நிதியுதவிப்பள்ளி (சுயநிதிப்பிரிவுகள் தவிர்த்து) தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO ENTER STUDENTS STRENGTH AS ON 30.9.2019

CLICK HERE TO ENTER STUDENTS STRENGTH AS ON 30.9.2020

Form A & C – Strength Details 2019-20 and 2020-21_ as on 30.09.2020

Special Fee Forms to be submitted

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.