குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன்படி 2020-2021ஆம் கல்வி ஆண்டில் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை – 29.09.2020 அன்று கூட்டம் நடைபெறுதல் கலந்துகொள்ள தெரிவித்தல்

வேலூர் மாவட்ட மழலையர்/தொடக்கப்பள்ளி மற்றும் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் அனைத்து முதல்வர்கள்/தாளாளர்கள்,

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன்படி 2020-2021ஆம் கல்வி ஆண்டில் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை – 29.09.2020 அன்று கூட்டம் நடைபெறுதல் கலந்துகொள்ள தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி  வேலூர் மாவட்ட மழலையர்/தொடக்கப்பள்ளி மற்றும் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் அனைத்து முதல்வர்கள்/தாளாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.