வாக்காளர் பெயர் சேர்த்தல்/ நீக்கல் மற்றும் ஆதார் எண் சேர்த்தல் – பணிகளுக்கு அரசுப் பள்ளிகளில் – ஆசிரியர்களை NODAL Officer-ஆக நியமிக்கப்பட்டுள்ளஆசிரியர்களுக்கான அறிவுரைகள்

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)

வாக்காளர் பெயர் சேர்த்தல்/ நீக்கல் மற்றும் ஆதார் எண் சேர்த்தல் – பணிகளுக்கு அரசுப் பள்ளிகளில் – ஆசிரியர்களை NODAL Officer-ஆக மாவட்ட ஆட்சியரால் நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கான அறிவுரைகள் சார்பான செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்