வட்டாரவள மைய கூட்டம் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தில் (Hitech Lab உள்ள பள்ளிகளில்) 18.06.2022 அன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தகவல் தொடர்பு தொழில்நுட்பம், மாணவர்கள் உடல் நலம் மற்றும் மன நலம் சார்ந்த பயிற்சியில் கலந்துகொள்ள தெரிவித்தல்

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

வட்டாரவள மைய கூட்டம் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தில் (Hitech Lab  உள்ள பள்ளிகளில்) 18.06.2022 அன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தகவல் தொடர்பு தொழில்நுட்பம், மாணவர்கள் உடல் நலம் மற்றும் மன நலம் சார்ந்த பயிற்சியில் கலந்துகொள்ள தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளம்படி சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பயிற்சியில் கலந்துகொள்ளும்வகையில் சார்ந்த ஆசிரியர்களை பணியில் இருந்து விடுவித்தனுப்பும்படி பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.