மேல்நிலை (முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு) / இடைநிலை பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத்தேர்வு 2022 – குறைக்கப்பட்ட பாடத்திட்டம் – பாடங்களை விரைந்து முடிக்கவும் – தேர்விற்கு மாணவர்களை தயார் படுத்துதல் சார்பாக அறிவுரைகள்

அனைத்துவகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,

சென்னை, அரசுத்தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதத்திற்கிணங்க 2021-2022ம் கல்வி ஆண்டிற்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் வழங்கப்பட்ட குறைக்கப்பட்ட பாட திட்டத்தின்படி மேல்நிலை (முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு)/ இடைநிலைப்பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத்தேர்வு மே 2022க்கான வினாத்தாட்கள் வழங்கப்படவுள்ளது.

                        எனவே, இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பாடத்திட்டத்தினை அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் விரைந்து முடிக்கவும் மேலும், தேர்விற்கு மாணவர்களை தயார் செய்யும் பொருட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE REDUCED SYLLABUS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்