மேல்நிலை பொதுத் தேர்வு -ஏப்ரல் 2021 – தனித்தேர்வு மையங்கள் விவரம்

கீழ்க்குறிப்பிட்டுள்ள மேல்நிலை பொதுத் தேர்வு ஏப்ரல் 2021  தனித் தேர்வு மையபள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

ஏப்ரல் 2021ல் நடைபெறவுள்ள மேல்நிலை பொதுத் தேர்வு கீழ்க்குறிப்பிட்டுள்ள பள்ளிகள் தனித் தேர்வு மையமாக செயல்படவுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. தேர்வு மையத்திற்கு  தேவையான அறைவசதிகள் மற்றும் இருக்கை வசதிகள் தயார் நிலையில் வைத்திருக்குமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தனித் தேர்வு மையங்கள் விவரம்

1. அரசு மேல்நிலைப் பள்ளி கொணவட்டம்

2. அரசு மேல்நிலைப் பள்ளி சேர்க்காடு

3. அரசு முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி வேலுர்

4. கிங்ஸ்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி காட்பாடி

5. வாணி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி காட்பாடி

6.  செயின்ட் மார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி காட்பாடி

7. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பொய்கை

 

முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்

பெறுநர்

சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.