மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மே 2021- அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய கோருதல்

அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மே 2021- அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யவது சார்பான சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர்  அவர்களிடமிருந்து பெறப்பட்ட அறிவுரைகள் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அவ்வரிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

+2 Internal mark – MAY 2021 – circular

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

பெறுநர்

அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.