சாரண சாரணிய இயக்க இணைப்புக்கட்டணம் இது வரை செலுத்தாத பள்ளிகள் 26.03.2021 (வெள்ளிக்கிழமை) காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை காட்பாடி, காந்திநகர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலக கூட்ட அரங்கில் (SSA Hall)பொறுப்பாளரிடம் தவறாமல் செலுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அனைத்துவகை அரசு/நகரவை/ நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,

சாரண சாரணிய இயக்க இணைப்புக்கட்டணம் 15.03.2021 அன்று செலுத்தும்படி ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. ஆனால், இன்னும் சில பள்ளிகள் இது வரை சாரண சாரணிய இயக்க இணைப்புக்கட்டணம்  செலுத்தாமல் உள்ளனர். எனவே, செலுத்தாத பள்ளிகள் 26.03.2021 (வெள்ளிக்கிழமை) காலை 10.00  மணி முதல் மாலை 5.00 மணி வரை காட்பாடி, காந்திநகர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலக கூட்ட அரங்கில் (SSA Hall)பொறுப்பாளரிடம் தவறாமல் செலுத்தும்படி அனைத்துவகை அரசு/நகரவை/ நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதுவே கடைசி நினைவூட்டாக கருதி தவறாமல் இணைப்புக்கட்டணத்தினை செலுத்திடும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்