மெட்ரிக் பள்ளிகள் / நர்சரி& பிரைமரி பள்ளிகள் – குழந்தைகளுக்கான இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் -2022 – 2023 ஆம் கல்வியாண்டிற்குரிய மாணவர் சேர்க்கை மற்றும் INTAKE CAPACITY தொடர்பான அறிவுரைகள் மற்றும் வழிமுறைகளை தவறாமல் பின்பற்ற கோருதல் – சார்பாக.

மெட்ரிக் பள்ளிகள் / நர்சரி& பிரைமரி பள்ளிகள் – குழந்தைகளுக்கான இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் -2022 – 2023 ஆம் கல்வியாண்டிற்குரிய மாணவர் சேர்க்கை மற்றும் INTAKE CAPACITY தொடர்பான அறிவுரைகளை தவறாமல் கீழ்குறப்பிட்டள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளி முதல்வர்கள் / தாளாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

// ஒப்பம் //

// க.முனுசாமி //

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

தாளாளர்கள் /முதல்வர்கள்

அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் நர்சரி & பிரைமரிப் பள்ளிகள்

வேலூர் மாவட்டம்

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது

அனைத்து வட்டாரக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது,