மெட்ரிக் பள்ளிகள் – தகவல் அறியும் உரிமைச் சட்டம் -2005ன் படி மனுதாரருக்கு தகவல் தெரிவிக்க கோருதல்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் -2005ன் படி மனுதாரர் கோரிய தகவல் தங்கள் பள்ளிக்குரிய விவரங்கள் எனில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் விதிகளுக்குட்பட்டு மனுதாரருக்கு அனுப்புமாறு அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

//ஒப்பம்..

( க.முனுசாமி )

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

தாளாளர்கள் / முதல்வர்கள்

அனைத்து மெட்ரிக்/ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள்

வேலூர் மாவட்டம்

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுபபலாகிறது.