மிக மிக அவசரம் – அரசு உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் சார்பான விரவம் உள்ளீடு செய்யக் கோருதல் – சார்பாக

அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

அரசு உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் சார்பான விவரங்கள் வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களுக்கு தொகுத்து வழங்கும் பொருட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை click செய்து அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் சார்பான விவரங்களை இன்று (22.03.2022) மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இது மிகவும் அவசரம்

Click here to enter the details

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.