மெட்ரிக் / நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் 2020 -2021 ஆம் கல்வியாண்டிற்குரிய ஈட்டளிப்பு தொகை பெற சரிபார்ப்பு குழு ஆய்வு செய்தல் – கருத்துருக்கள் தயார் நிலையில் வைத்திருக்க கோருதல் -தொடர்பாக

// ஒப்பம்//

// க.முனுசாமி//

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்

பெறுநர்

முதல்வர்கள்

அனைத்து மெட்ரிக் / நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள்

வேலூர் மாவட்டம்,

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது,