மிக மிக அவசரம் -பள்ளி வங்கி கணக்கு Remittance Amount- ( மஞ்சள் நிறத்தில் உள்ள ) தொகையினை சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் E – challan மூலம் செலுத்தி அதற்குரிய நகல் ஒப்படைக்க கோருதல் – சார்பாக

வங்கி கணக்கு Remittance Amount- ( மஞ்சள் நிறத்தில் உள்ள ) தொகையினை சார்ந்த பள்ளி தலைமைஆசிரியர் 22.07.2022 5 மணிக்குள் E – challan மூலம் செலுத்தி அதற்குரிய நகல் இவ்வலுவலக அ2 பிரிவில் ஒப்படைக்குமாறு சமர்பிக்குமாறு சார்ந்த பள்ளி தலைமைஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

,குறிப்பு – மேற்காண் பள்ளிகளுக்கு இத்தகவல் தொடர்பாக பல முறை சுற்றறிக்கை அனுப்பியும் இந்நாள் வரை அதற்குரிய E- Challan ரசீது சமர்பிக்காமல் காலதாமதித்து வருந்தத்தக்கது, இனியும் காலதாமதம் செய்யும் பள்ளி தலைமைஆசிரியர்கள் இப்பொருள் சார்ந்து தங்கள் மீது ஏன் நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது என்பதற்கான விளக்கத்துடன் இக்கடிதம் கிடைக்கப்பெற்ற 24 மணி நேரத்திற்குள் சமர்பிக்க அறிவுறுத்தப்படுகிறது,

// ஒப்பம் //

//க.முனுசாமி //

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

சார்ந்த பள்ளி தலைமைஆசிரியர்கள்

வேலூர் மாவட்டம்