மார்ச் 2019 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு முகப்புத்தாட்கள் (TOP SHEETS) மற்றும் எழுதுபொருட்கள் பெற்றுச் செல்ல தெரிவித்தல்

அனைத்து மேல்நிலை தேர்வு மைய தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

 

மார்ச் 2019 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு முகப்புத்தாட்கள் (TOP SHEETS) மற்றும் எழுதுபொருட்கள் பெற்றுச் செல்ல கீழ்கண்ட  கல்வி மாவட்டத்தை சார்ந்த தேர்வு மைய தலைமையாசிரியர்கள் எதிரே குறிப்பிட்டுள்ள  அலுவலகம்/ பள்ளியில் குறிப்பிட்டுள்ள தேதியில் பெற்றுச் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE LETTER FROM THE DD

CEO, VELLORE.