மார்ச் 2019 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு, தேர்வு முடிவுகள் வெளியிடுதல், விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தல்

அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,

மார்ச் 2019 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு,  தேர்வு முடிவுகள் வெளியிடுதல், விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தல் சார்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககத்தினால்  வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு இத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது.

செய்திக்குறிப்பினை பதிவிறக்கம் செய்து அனைத்து மாணவர்களுக்கும் தெரிவிக்கவும், அதில் தெரிவித்துள்ள அறிவுரையினை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

செய்திக்குறிப்பினை பள்ளி தகவல் பலகையில் (NOTICE BOARD) ஒட்டி பார்வைக்கு வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறாகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PRESS NOTE

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.