மார்ச் 2019 அரசு பொதுத் தேர்வுகள் -இணை இயக்குநர் அவர்களின் தலைமையில் நடைபெறும் தேர்வுகள் ஆயத்தக் கூட்டம் 27-02-2019

மார்ச் 2019 அரசு பொதுத் தேர்வுகள் சார்பாக சென்னை பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (இடைநிலைக் கல்வி)  அவர்களின் தலைமையில் தேர்வுகள் ஆயத்தக் கூட்டம் 27-02-2019 அன்று நடைபெறுதல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளின்படி செயல்படுமாறு தொடர்பு அலுவலர்கள், வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், முதன்மைக் கண்காணிப்பாளர்கள் , துறை அலுவலர்கள், வழித்தட அலுவலர்கள் ஆகியோர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

EXAM MEETING 27.02.2019

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

பெறுநர்

செயல்முறைகளில் தெரிவித்துள்ள அலுவலர்கள்