26.02.2019 (இன்று) SSA OFFICE, VELLORE ல் மாலை 4.00 மணி மற்றும் 5.00 மணிக்கு நடைபெறவிருக்கும் தேர்வுகள் சார்பான கூட்டத்தில் இணைப்பில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அனைத்து தொழிற் கல்வி ஆசிரியர்கள், அனைத்து உடற் கல்வி இயக்குநர் நிலை -1 தவறாமல் கலந்துகொள்ள தெரிவித்தல்

சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் ( தலைமையாசிரியர் மூலமாக)

 

26.02.2019 (இன்று) காட்பாடி அனைவருக்கும் கல்வி திட்டம் அலுவலகத்தில்  கீழ்கண்டவாறு நடைபெறவிருக்கும் தேர்வுகள் சார்பான கூட்டம்  இணைப்பில் உள்ள ஆசிரியர்கள், அனைத்து தொழிற் கல்வி ஆசிரியர்கள் மற்றும் அனைத்து உடற் கல்வி இயக்குநர் நிலை -1  ஆகியோர்களும் தவறாமல் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வ.எண். கல்வி மாவட்டம் கூட்டம் நடைபெறும் நேரம்
1 வாணியம்பாடி, இராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாலை 4.00 மணி
2. அரக்கோணம், வேலூர் மாலை 5.00 மணி

CLICK HERE TO DOWNLOAD THE LIST OF TEACHERS

மேலும் இணைப்பில் குறிப்பிட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் அனைத்து தொழிற் கல்வி ஆசிரியர்கள், உடற் கல்வி இயக்குநர் நிலை 1 ஆகியோர்களும் கட்டாயம் கூட்டத்தில் கலந்துக்கொள்ளும் வகையில் சார்ந்த ஆசிரியர்களை தவறாமல் விடுவித்தனுப்ப சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.