மாநில நல்லாசிரியர் விருது 2021-2022ம் கல்வியாண்டில் சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது 05.09.2022 அன்று வழங்கி ஏதுவாக தகுதிவாய்ந்த தலைமையாசிரியர்/ ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்கள் சார்பான கருத்துருக்கள் மூன்று நகல்களில் அனுப்ப தெரிவித்தல்

அனைத்து அரசு/நகரவை/நிதியுதவி/சுயநிதி/தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,

மாநில நல்லாசிரியர் விருது 2021-2022ம் கல்வியாண்டில் சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது 05.09.2022 அன்று வழங்கி ஏதுவாக தகுதிவாய்ந்த தலைமையாசிரியர்/ ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்கள் சார்பான கருத்துருக்கள் மூன்று நகல்களில் அனுப்ப கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை/நிதியுதவி/சுயநிதி/தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்