மாண்புமிகு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்

மாண்புமிகு முதலமைச்சர் கோப்பை விளையட்டு போட்டிகள் – 2022-2023ல் நடைபெறும் விளையாட்டில் அனைத்து வகை பள்ளிகளில் நாட்டு நலப்பணித்திட்டத்திலுள்ள (NSS) மாணவ / மாணவியர்கள் கலந்து கொள்ள SDAT இணையதளத்தில் பதிவு செய்ய கோருதல் – சார்பு

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்,

பெறுநர் –

அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள்,

வேலூர் மாவட்டம்.

நகல் –

  1. மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி)
  2. மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்)
  3. மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) (தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு)