மதிய உணவு- SMS

மதிய உணவு சார்ந்த தகவல்களை 11:00 மணிக்கு மேல் எஸ்எம்எஸ் அனுப்பும் பள்ளிகளின் பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது

மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியரிடம் வாரந்தோறும் அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதால் தலைமை ஆசிரியர்கள் சரியான நேரத்தில் எஸ்எம்எஸ் அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பெறுநர்

  1. மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலை மற்றும் தொடக்கக்கல்வி),

வேலூர் அவர்களுக்கு தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பலாகிறது.

  • அனைத்து அரசு/நிதியுதவி தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் வேலூர்  மாவட்டம்,
  • அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள், வேலூர் மாவட்டம்.(மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) மூலமாக