புதுமைப் பெண் திட்டம் விண்ணப்பங்கள் சரிபார்த்தல்

அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் வணக்கம்

கீழ்காணும் பட்டியலில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளிக்கு புதுமைப் பெண் திட்டம் சார்ந்து விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு Bonafide Certificate பதிவேற்றம் செய்து இன்று (15.09.2023) பிற்பகல் 2:00 மணிக்குள் பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது

மேலும் இன்று VEER GATHA போட்டிகளில் கலந்து கொள்ள கடைசி நாள் என்பதால் உடனடியாக நிலுவையில் உள்ள பள்ளிகள் பணிகளை முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர் மாவட்டம்

பெறுநர்:

அனைத்து தலைமை ஆசிரியர்கள்

வேலூர் மாவட்டம்

புதுமைப் பெண் பள்ளிகள் பட்டியல்