புதிய பாடநூல்கள் – 12ஆம் வகுப்பு கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் – தொகுதி-2 புதிய பாடநூல்கள் குறித்து முதுகலை ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி நடைபெறுதல் – தலைமையாசிரியர்கள் விடுவித்தனுப்ப தெரிவித்தல்

அனைத்து அரசு/ நகரவை/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

புதிய பாடநூல்கள் – 12ஆம் வகுப்பு கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் – தொகுதி-2 புதிய பாடநூல்கள் குறித்து முதுகலை ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி நடைபெறவுள்ளதால் சார்ந்த முதுகலை ஆசிரியர்களை பயிற்சி நடைபெறும் நாட்களில், பயிற்சி நடைபெறும் இடத்திற்கு (அட்டவணையில் உள்ளபடி)  விடுவித்தனுப்பும்படி அனைத்து அரசு/ நகரவை/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDING

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.