பாரத சாரண சாரணீயர் இயக்கம் – சுற்றறிக்கை

அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்

பாரத சாரண சாரணீயர் இயக்க ஆசிரியர்கள் / வழிகாட்டி தலைவிகள் , குடியரசு தின விழா அணிவகுப்பு நிகழ்ச்சி தொடர்பாக பங்கேற்றல் சார்ந்த சுற்றறிக்கை இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பெறுநர்,

தலைமையாசிரியர்கள்

அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளிகள்